Tag: RIP seshu

Seshu Passes Away:பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பால் காலமானார்..ரசிகர்கள் அதிர்ச்சி…

பிரபல காமெடி நடிகர் சேஷூ(60) காலமானார்.மாரடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல காமெடி நிகழ்ச்சியான…