ipl 2024 points table update after kolkata knight riders beat royal challengers bengaluru match
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2024ன் 10வது போட்டியில், கொல்கத்தா அணி 19 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான எளிதான வெற்றிக்கு பிறகு, கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதேபோல், தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஆறாவது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2024ல் 3 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ்…
