ravichandran ashwin heaps praise on Rohit Sharma has got a good heart

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரவிசந்திரன் அஸ்வின் 24.81 சராசரியில் 26 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு எளிதாக அமையவில்லை, பல ஏற்ற இறக்கங்களை கண்டு சாதனையும், வேதனையையும் கொண்டார். ராஜ்கோட்டில்…

Read More

Ind vs Eng Test: 100வது டெஸ்ட்! அசத்திய அஸ்வின்.. சொதப்பிய பார்ஸ்டோ!

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட்…

Read More

IND vs ENG: தர்மசாலாவில், அஸ்வினுக்கும் பேர்ஸ்டோவுக்கும் 100வது டெஸ்ட்.. இது 147 வருட வரலாற்றில் மூன்றாவது முறை!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரில் இதுவரை 4 போட்டிகள் விளையாடப்பட்டு, அதில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் தனிச் சாதனை ஒன்று படைக்க இருக்கிறது. அதன்படி, 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது மூன்றாவது முறையாக…

Read More

Ravichandran Ashwin: 5 விக்கெட்டுகள் வேட்டை; அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த ”சம்பவக்காரன்” அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்களில் தவிர்க்க முடியாத வீரர் என்றால் அதில் அஸ்வின் பெயர் கட்டாயம் இடம் பெறும். இந்திய அணிக்காக தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கு சுழற்பந்தில் க்ளாஸ் எடுக்ககூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் அஸ்வின். போட்டி இந்திய அணியின் கரங்களில் இருந்து எதிரணியின் கரங்களுக்குச் செல்கின்றது என்றால் இந்திய அணியின் கேப்டன்களில் தேர்வாக இருக்கும் முதல் சுழற்பந்து வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான்.

சுழற்பந்தில் சம்பவம் செய்யும் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான…

Read More

Indian Spinner Ashwin Is Back On The Field For The Fourth Day Of The Third Test Against England In Rajkot

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது.  இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை…

Read More

Ravichandran Ashwin: ”நாயகன் மீண்டும் வரார்” – மீண்டும் அணிக்கு திரும்பும் அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து போட்டியின் 2வது நாள் முடிந்த பின்னர், அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் போட்டி நடைபெற்ற ராஜ் கோட்டில் இருந்து சென்னைக்கு திரும்பினார்.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட்டில் அவர் விளையாட மாட்டார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், போட்டியின் 4வது நாளில் இந்திய அணியுடன் இணையவுள்ளார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர்…

Read More

IND vs ENG: இந்திய அணிக்கு பெரும் சிக்கல்! ராஜ்கோட் டெஸ்டில் இருந்து வெளியேறிய ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்ன காரணம்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ராஜ்கோட்டில் நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், ரவிசந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்களை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தார். இருப்பினும், இந்த சாதனைக்கு பிறகு, அஸ்வின் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகினார்.

அஸ்வின் தனது குடும்பத்தில் ஏதோ எமர்ஜென்சி என்று கூறி, ராஜ்கோட்டில் இருந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார்.

பிசிசிஐ சொன்னது என்ன..?

சென்னையில் உள்ள தனது…

Read More

Most Wickets In Test Cricket History List All Time Anil Kumble Ravichandran Ashwin Muttiah Muralitharan Ashwin 500 Wickets

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியது. வரலாற்றில் இடம்பிடித்த அஸ்வின்: இதில் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்…

Read More

Ravichandran Ashwin 500 Test Wickets TN CM MK Stalin Actor Dhanush Congratulate Ashwin Incredible Achievement

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்குபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லி விக்கெட்டினை கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டினை கைப்பற்றிய 9வது சர்வதேச வீரர் என்றும், 500 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  சென்னை மண்ணின் வீரர்: 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வினுக்கு தமிழ்நாடு…

Read More

Top 5 Indian Bowlers Fastest To Pick 150 Wickets In Test Cricket

இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் எப்படியோ அதேபோல் பவுலிங்கிலும் வீரர்கள் கலக்கி வருகின்றனர். குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், ஐஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கியமான பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியை தங்களது பந்து வீச்சின் மூலம் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியா டாப் 5 இந்திய பந்து வீச்சாளர்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்: 5. எரப்பள்ளி பிரசன்னா: பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர் மற்றும் எஸ் வெங்கட்ராகவன்…

Read More

India Vs England Test: Ravichandran Ashwin Is Set To Become The 9th Player To Take 500 Wickets In Test Matches By Taking 10 Wickets

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி,…

Read More

IND vs ENG: வரலாறு படைக்க காத்திருக்கும் அஸ்வின்-ஆண்டர்சன்.. இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாபெரும் வாய்ப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஜனவரி 25 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது ரசிகர்கள் பார்வை இருக்கும். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான இவர்கள் இருவரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தொடரின் மூலம் வரலாற்று சாதனை படைக்க இருக்கின்றன. ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சரித்திரம் படைக்க தலா 10 விக்கெட்டுகள் மட்டுமே தேவை,…

Read More