lokesh kanagaraj | Upcoming Movie Updates :கோட் முதல் பாடல் , லோகேஷ் கனகராஜ் படத்தில் ராகவா லாரன்ஸ்புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்

Tamil Cinema Latest Updates: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அப்டேட்களை வரிசையாக பார்க்கலாம் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ் இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல முக்கியமான அப்டேட்கள் வெளியிடப் பட்டுள்ளன. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் லோகேஷ் கடனராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் கொடுத்துள்ளார்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம் தி கோட் முதல் பாடல் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Namma…

Read More

kpy bala and raghava lawrence together has gifted a bike viral video | Watch Video: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பைக் கேட்ட பெற்றோர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் – கேபிஒய் பாலா இருவரும் இணைந்து உதவியுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.  சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் உள்ள ஒவ்வொரு பிரபலத்துக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர் பட்டாளம் உள்ளது. பிரபலங்களில் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றும் ரசிகர்களுக்கு அந்த பிரபலங்கள் என்ன செய்தார்கள் என கேட்டால் கேள்விக்குறி தான். இதனை சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சித்து தான் வருகின்றனர். சில பிரபலங்கள் வெளிப்படையாக தெரிய வேண்டும் என்பதற்காகவும்,…

Read More

Raghava Lawrence shares heart wrenching post about 20 years journey of his education service to youngster

ராகவா லாரன்ஸ் தன் படங்கள் தாண்டி தான் செய்யும் உதவிகளின் மூலம் அதிகம் அறியப்படும் நடிகர் ராகவா லாரன்ஸ். கொரியோகிராஃபர், நடிகர், இயக்குநர் என பல அவதாரங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களில் பணியாற்றி வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், மற்றொரு புறம் தான் செய்யும் உதவிகளின் மூலம் என்றும் லைம்லைட்டில் இருந்து வருகிறார். மாற்றுத் திறனாளி திறமையாளர்களை ஊக்குவிப்பது, நடன பயிற்சி கொடுப்பது, கஜா புயலின் போது உதவியது எனத்…

Read More

Actor Raghava Lawrence and KPY bala together has gifted a women who lost her husband with a new auto

  விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு எகிறியது. அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.    ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும்…

Read More

Director Ponram to direct vijayakanth son Shanmuga pandian inhis next movie

தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இழப்பு திரையுலகத்தினர், ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார். 2015ம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மதுர வீரன், தமிழன் என்று சொல் உள்ளிட்ட…

Read More

cinema headlines today february 24th tamil cinema news today Tamannaah Yogi Babu Atlee Mysskin Raghava Lawrence | Cinema Headlines :என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்; தமன்னா சொன்னது..புதிய படத்தில் இணையும் யோகிபாபு

Tamannaah Bhatia: என்னை பயமுறுத்தும் ஒரு விஷயம்.. நடிகை தமன்னா சொன்னது எதை தெரியுமா? மரண பயம் குறித்து தனக்கிருக்கும் அச்சம் பற்றி மிகவும் வெளிப்படையாக தமன்னா பேசி இருந்தார். “இறப்பு என்பது மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும்  என்னுடைய அன்புக்குரியவர்களின் இழப்பு குறித்த பயம் எனக்கிருக்கிறது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து…

Read More

Raghava Lawrence Join To Vijayakanth Son Shanmuga Pandian Fame Film Padaithalaivan

Raghava Lawrence: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகனின் படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.    நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பம் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், தமிழ் ரசிகர்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜயகாந்த் மறைவுச் செய்தியை அறிந்ததும் விஜய் முதல் கமல், ரஜினி வரை அனைத்து நடிகர்களும், சினிமா துறைப் பிரபலங்களும் நேரில் சென்று…

Read More