Tag: Radhika Sarathkumar

• Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!

Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!

Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!

Source link

• Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

Loksabha Election 2024: ”விஜய பிரபாகர் எனக்கு மகன் மாதிரி“ : ராதிகா சரத்குமார் பேட்டி..

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் தனக்கு மகன் மாதிரி என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அதிமுக கட்சி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், கடந்த சில தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைத்து தனித்து போட்டியிடுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சரத்குமாரின் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார். அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் பாஜக தரப்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். அப்போது ராதிகா சரத்குமார் விஜய பிரபாகர் தனக்கும் மகன் தான் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மேலிடத்தில் இருந்து இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விருதுநகர் தொகுதி எங்களுக்கு புதிதல்ல. பிரச்சாரத்திற்காக பலமுறை இங்கு வருகை தந்துள்ளோம். காமராஜருக்கு மணிமண்டபம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மாணிக்கம் தாக்கூர் தொகுது மக்களை காண வரவில்லை என்றும் மக்களுக்கான பணியை செய்யவில்லை என்றும் மக்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளது. விஜய பிரபாகரன் எனக்கும் மகன் மாதிரிதான். ஆனால் இது நாடாளுமன்ற தேர்தல், அதை தான் நாம் முக்கியமாக பார்க்கவேண்டும்.

நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்த தொகுதிக்கு என்ன செய்ய முடியும், மக்களுக்கு நல்ல திட்டம் தீட்ட வேண்டும், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு வியாபாரம் மேம்பட என்ன செய்யவேண்டும் என்பது தான் தற்போது என் மனதில் இருக்கும் ஒரே எண்ணம். பாஜகவின் கடின உழைப்பால் இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Source link

• lok sabha 2024: விருதுநகரில் விஜயகாந்த் மகனுடன் மோதும் ராதிகா! களம் யாருக்கு சாதகம்?

lok sabha 2024: விருதுநகரில் விஜயகாந்த் மகனுடன் மோதும் ராதிகா! களம் யாருக்கு சாதகம்?

விஜயகாந்த் மகன் மகன் விஜயபிரபாகர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடவுள்ளதை தொடர்ந்து பிரபல தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.

மக்களவை தேர்தல்:

மக்களைவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. விருதுநகர் தொகுதியில், முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் மூத்த மகன் விஜய பிரபாகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீப காலங்களாக அரசியல் மேடைகளில் பங்கேற்பது, தொண்டர்களை சந்திப்பது உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், முதன்முறையாக தேர்தலில் களம் காண்கிறார்.

பாஜக கூட்டணி சார்பாக , பாஜக கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மாணிக்கம் தாக்கூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் வரையில், இன்னும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை.

யாருக்கு சாதகம்:

தேமுதிக கட்சியானது விருதுநகரில் செல்வாக்கு இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளது. விருதுநகர் மாவட்டமானது, விஜயகாந்த் பிறந்த மாவட்டம் என்பதால், அந்த ஊர் மக்கள் ஆதரவு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

கடந்த கால தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கட்சி வெற்றி பெற்றது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் தேமுதிக 6.6 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது. மேலும், சமுதாய வாக்குகளும் கிடைக்கும் என சிலர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விருதுநகரில் வாக்கு வங்கி இருப்பதாக தேமுதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

ராதிகா சரத்குமார் போட்டியிடும் விருதுநகரில், சமுதாய வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், பாஜகவின் ஆதரவும் அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஏற்கனவே அத்தொகுதியில் எம்.பி-யாக உள்ள மாணிக்கம் தாக்கூர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் – ராதிகா:

இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் அதிமுக மற்றும் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் பெரும் பேசும் பொருளானது. ஏனென்றால், விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து நானே ராஜா நானே மந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது விஜயகாந்தின் மகனும், விஜயகாந்த்-உடன்  நடித்த நடிகையான ராதிகாவும் எதிர்த்து போட்டியிடுவது பேசு பொருளாகி உள்ளது. இதையடுத்து, விருதுநகர் தொகுதி பிரபலங்கள் களமிறங்கும் தொகுதியாக மாறியுள்ளது.

Also Read: Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு – ஜெயலலிதாவின் அரசியல் களம்

Also Read: Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!

Source link

• BJP Candidates List Released Lok Sabha 2024

BJP Candidates List Released Lok Sabha 2024

18வது மக்களவைக்கான தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 9 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியது.
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டில் நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது அருணாச்சல் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும் இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வெளியிட்டு வருகின்றன. இன்று மாலை பாஜக மூன்றாம் கட்டமாக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக களம் காண்கிறது. அதில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
வேட்பாளர்களின் பெயர்கள்:
அதில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னை தொகுதியில் முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோஜ் செல்வம், வேலூர் தொகுதியில் ஏ.சி. சண்முகம், கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மன், நீலகிரி தொகுதியில் எல்.முருகன், பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் கன்னியாகுமரி தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பாரத பிரதமர் திரு.@narendramodi அவர்களின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் திருமதி.Dr.@DrTamilisaiGuv அவர்கள்..! pic.twitter.com/AI8rqCia35
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 21, 2024

விடுபட்ட பெண்கள்:
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெண் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது பேசுபொருளாகியுள்ளது. பாஜகவில் இணைந்த விஜயதரணி, குஷ்பு, ராதிகா ஆகியோர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இதையடுத்து, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கையில், அடுத்து வெளியிடப்படும் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், கன்னியாகுமரியில் போட்டியிடுவதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயதரணி, அந்த தொகுதியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வருகை தந்த விஜயதரணிக்கு, இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு

Source link

• Fact Check Fake BJP Candidates List Circulating Lok Sabha Election 2024 | Fact Check: கரூரில் அண்ணாமலை; தூத்துக்குடியில் ராதிகா: வலம் வரும் பாஜக வேட்பாளர் பட்டியல்

Fact Check Fake BJP Candidates List Circulating Lok Sabha Election 2024 | Fact Check: கரூரில் அண்ணாமலை; தூத்துக்குடியில் ராதிகா: வலம் வரும் பாஜக வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாட்டில் பாஜக சார்பாக, தென் சென்னையில் தமிழிசை சொந்தரராஜனும், கரூரில் மாநில தலைவர் அண்ணாமலையும், தூத்துக்குடியில் ராதிகாவும் போட்டியிடுவதாக  பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, போலி செய்தி என பாஜக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பாஜக அறிவிப்பு போல வந்துள்ள இந்த செய்தி போலியானது..#FAKE pic.twitter.com/NzvHz2DCyF
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 18, 2024

பாஜக கூட்டணி:
பாஜக கூட்டணியில், அதிமுக இல்லை என உறுதியாகிவிட்டது. இந்நிலையில் நாளை சேலம் மாவட்டத்தில் நடைபெறும், பாஜக சார்பிலான பொதுக்கூட்டத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், நடிகர் சரத்குமார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டம் முடிவுக்கு பின்பு, பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து, கூட்டணி கட்சிகளுக்குள் யாருக்கு எத்தனை இடங்கள், எந்த கட்சி எங்கு போட்டியிடுவது குறித்தான தகவல் வெளிவரும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு, தமிழ்நாடு மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில், அந்த பதிவை பகிர்ந்து, இது போலி செய்தி என கருத்து பதிவிட்டுள்ளது.
PMK BJP Alliance: திடீர் திருப்பம்: அதிமுக-வுக்கு டாடா; பாஜக கூட்டணியில் பாமக: 10+1 பார்முலாவுக்கு ஓகே சொன்ன மோடி?

Source link

• Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்

Watch video: ஒரே தொட்டியில் இரண்டு செடிகள்… சீன பழமொழியுடன் காதலை சொன்ன ராதிகா சரத்குமார்

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மஸ்குலர் ஹீரோவாக வலம் வந்த நடிகர் சரத்குமார் தனது திரைப்பயணத்தை வில்லனில் இருந்து தான் துவங்கினார். படிப்படியாக வாய்ப்புகள் பெற்று சூரியன் திரைப்படம் மூலம்  ஹீரோ அந்தஸ்தை பெற்றார். ஆக்ஷன் படங்களில் கம்பீரமாக நடித்து வந்த சரத்குமார் ஏராளமான குடும்ப பாங்கான திரைப்படங்களிலும், குணச்சித்திர கேரக்டர்களிலும் வெவ்வேறு பரிணாமங்களை வெளிபடுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அவரின் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் உள்ளிட்ட எவர்கிரீன் படங்கள் இன்று வரை கொண்டாடப்படுகிறது. இயல்பான நடிப்பால் இன்று வரை அட்டகாசமான படங்களாக தேர்ந்து எடுத்து கலக்கலாக நடித்து வருகிறார் சரத்குமார்.

பிஸியாக சுழலும் ராதிகா :

அவரின் மனைவி ராதிகா சரத்குமாரும் அசத்தலான நடிப்புக்கு பெயர் போன ஒரு நடிகை. சின்னத்திரை, வெள்ளித்திரை, தயாரிப்பு என என்றுமே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பிஸியாக சுழலும் ஒரு துணிச்சலான பெண்மணி. சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் அடிக்கடி குடும்பத்துடன், நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார்.

திருமண நாள் கொண்டாட்டம் :

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் அவரவர்களின் திரைப்பயணத்தை தனித்தனியே வெகு சிறப்பாக தொடர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் கியூட் ரியல் ஜோடிகளான இவர்கள் நேற்று அவர்களின் 23 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் அனைவருடனும் ஒற்றுமையாக எந்த ஒரு வேறுபாடும் இன்றி சந்தோஷமாக பயணித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Radikaa Sarathkumar (@radikaasarathkumar)

அந்த வகையில் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு நடிகை ராதிகா  சரத்குமார் அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அலைபாயுதே படத்தில் தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க "இந்த பயணத்திற்காக விதி எங்களை ஒன்று சேர்த்தது. இந்த பாடல் அதற்கு கிக் ஸ்டார்ட் செய்தது. ஒரே தொட்டியில் இரண்டு செடிகள், ஒரே வேர் பிடித்து வளர முயற்சி செய்கிறது (சீன பழமொழி) என்றுமே உங்களை நேசிப்பேன்" என போஸ்ட் செய்துள்ளார். இந்த இனிமையான ஜோடிகளுக்கு வாழ்த்துக்களும் லைக்ஸ்களும்  குவிந்து வருகின்றன.

மேலும் பார்க்க :  Lal Salaam Trailer: மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்.. பம்பாய்ல பாய் ஆளே வேற.. லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது

Source link

• Sarathkumar: முதல் மனைவி பற்றி முதல்முறையாக மனம் திறந்த சரத்குமார் – என்ன சொன்னார்?

Sarathkumar: முதல் மனைவி பற்றி முதல்முறையாக மனம் திறந்த சரத்குமார் – என்ன சொன்னார்?

மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தை வென்று ஒரு ஆணழகனாக தென்னிந்திய  சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சரத்குமார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய திரையுலகிலும் பிரபலமானவர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடி பில்டராக,  அரசியல்வாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக பன்முக கலைஞராக அன்று போல் இன்றும் அதே சுறுசுறுப்புடனும் செயல்பட்டு வருகிறார்.

திரைப்பயணத்தின் தொடக்கம் :

’சமாஜம்லோ ஸ்திரீ’ என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் 1986ம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் சரத்குமார். தமிழில் ‘கண் சிமிட்டும் நேரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் அதற்கு பிறகு அவர் நடிகர் விஜயகாந்தின் ‘புலன் விசாரணை’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மெல்ல மெல்ல ஹீரோ அந்தஸ்து பெற்று சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்டார். இன்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் சரத்குமார் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

சரத்குமாரின் திருமணம் :

நடிகர் சரத்குமாருக்கும் சாயாதேவி என்பவருக்கும் 1984ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என இரு மகள்கள் பிறந்தனர். மிகவும் சந்தோஷமாக பயணித்த அவர்களின் திருமண வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு நடிகை ராதிகாவை 2001ம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

நட்புறவு உண்டு :

சமீபத்தில் நேர்காணலில் பேசிய சரத்குமார் கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையோடு தான் இருக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். வரலக்ஷ்மியின் அம்மாவும், நானும் பிரிந்த பிறகும் எங்கள் குடும்பத்துடன் அவர் நட்புறவோடு தான் இருக்கிறார். என்றுமே என்னுடைய மகள்களை என்னிடம் பேச கூடாது என கண்டித்தது இல்லை. நிகழ்ச்சிகளில் எங்களோடு சேர்ந்து கலந்து கொள்வதும் உண்டு. எங்கள் இருவரின் பாதைகளும் வெவ்வேறு திசையில் இருந்ததால் நாங்கள் அதில் தனித்தனியாக பயணித்து வருகிறோம். அது தவிர எங்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு விரோதமும் கிடையாது.

ராதிகாவும் என்னுடைய குழந்தைகளை அவருடைய குழந்தைகள் போல தான் அன்புடன் பார்த்து கொள்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் வரலக்ஷ்மிக்கும் ராதிகாவுக்கும் புரிதலில் சில பிரச்சினைகள் இருந்தாலும், பின்னர் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாகிவிட்டார்கள்.

வரலக்ஷ்மியின் கருத்து :

சரத்குமாரின் மூத்த மகள் வரலக்ஷ்மியும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருகிறார். ராதிகா என்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவி அதனால் அவர் எனக்கு அம்மாவாகி விட முடியாது. அவரை நான் ஆண்ட்டி என்று தான் அழைப்பேன். அதனால் அவரை பிடிக்கவில்லை என்ற அர்த்தமில்லை. நாங்கள் இருவரும் எங்களுக்கு இடையே இருக்கும் உறவை மேம்படுத்தி வருகிறோம்.  எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது என வரலக்ஷ்மியின் முன்பு ஒரு நேர்காணலில் இப்படி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link