PVR vs Malayalam Cinema : மலையாள சினிமாக்களை தூக்கிய காரணம் என்ன? பிவிஆர் கேரள தயாரிப்பாளர் சங்கம் மோதல் பின்னணி

<p><strong>ஏற்கனவே வெளியான ஆடு ஜீவிதம் படம் நீக்கப்பட்டத்துடன் சமீபத்தில் வெளியான மூன்று மலையாளப் படங்களையும் திரையிட மறுத்துள்ளது பிவிஆர் நிறுவனம்.</strong></p> <h2>பிவிஆர் vs மலையாள சினிமா</h2> <p>மல்டிப்ளக்ஸின் வருகைக்குப் பிறகு பெரும்பாலான திரையரங்குகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குள் வந்துள்ளன. இதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது பிவிஆர் நிறுவனம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய ஒரு நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 1700 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை.&nbsp; டிஸ்ட்ரிபியூட்டர்களைப் போல் ஒரு…

Read More