Uttarakhand Civil Code Declare live in relationship or face up to 6 months jail in ucc | Uttarkhand Civil Code: லிவ் இன் உறவுக்கு ஜெயில்! பெற்றோர் சம்மதம் இனி கட்டாயம்

அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியான சட்டத்தை பின்பற்றுவதற்காக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டில் பொது சிவில் சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெறும்.  இன்று…

Read More