Watch Video : போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான்போல் ஷஷாங்க் சிங் செய்த செயல்! வைரல் வீடியோ!

ஐ.பி.எல் சீசன் 17:

கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் நடைபெற்று வரும் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

கே.கே.ஆர் – பஞ்சாப் கிங்ஸ்:

முன்னதாக நேற்று அதாவது ஏப்ரல் 26-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்…

Read More

KKR vs PBKS Match Highlights: பேர்ஸ்டோவ் சதம்; 262 ரன்கள் இலக்கை எட்டி KKR-ஐ 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்

17 வது ஐபிஎல் தொடரின் 42 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் இந்த போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தொடக்கம் முதல் இறுதி…

Read More

PBKS vs RR Match Highlights: ரசிகர்களுக்கு செம ட்ரீட்! கடைசி வரை பரபரப்பு; பஞ்சாப்பை வீழ்த்திய ராஜஸ்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள முல்லானி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி  மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி…

Read More

PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்!

PBKS vs RR : பரபரப்பிற்கு பஞ்சமில்லை..பஞ்சாப்பை வீழ்த்தி மீண்டும் ஓர் வெற்றியை தட்டி தூக்கிய ராஜஸ்தான்! Source link

Read More

IPL 2024 PBKS vs RR: களமிறங்கும் ஷிகர்தவான் படை; டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!

17வது ஐபிஎல் தொடரில் இன்று அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.

இந்த போட்டி சண்டிகரில் உள்ள முலான்பர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ராஜஸ்தான்…

Read More

PBKS vs RR IPL 2024 punjab kings up against rajasthan royals in match 27 at Mullanpur | PBKS vs RR, IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பப்போவது யார்? ராஜஸ்தான்

PBKS vs RR, IPL 2024: பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவிந்திர சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 26 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

Read More

IPL 2024 Fan Performs Aarti For SRH Captain Pat Cummins After Punjab Kings Match Won; Video Goes Viral

17வது ஐ.பி.எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னர் அதிக எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்திய வீரர் என்றால் அதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸைக் கூறலாம். இதற்கு காரணம் பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூபாய் 20.50 கோடிக்கு வாங்கியது மட்டும் இல்லாமல், ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.  இவரது தலைமையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி இரண்டு போட்டியில் தோல்வியைச் சந்தித்து மூன்று…

Read More

iIPL 2024 Rabada Produces Travis Head’s Wicket On First-Ball; Shikhar Dhawan Does Not Review | IPL 2024: முதல் பந்திலேயே தவான் செய்த தவறு – மேட்ச்சை கோட்டைவிட்ட பஞ்சாப்

iIPL 2024: கேப்டன் ஷிகர் தவான் செய்த தவறால் பஞ்சாப் அணி, ஐதராபாத்திற்கு எதிராக வெற்றி வாய்ப்பை இழந்ததாக ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். ஐதராபாத் – பஞ்சாப் மோதல்: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. மொகாலி அடுத்த முல்லன்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய நிதிஷ் குமார் ரெட்டி…

Read More

PBKS vs SRH: அசுதோஷ் – ஷஷாங்க் சிங் ஜோடியின் போராட்டம் வீண்.. கடைசி நேரத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி..!

ஐபிஎல்லில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 64 ரன்கள் எடுத்திருந்தார்.  பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

183 ரன்கள் எடுத்தால்…

Read More

SRH Vs PBKS, IPL 2024 punjab kings up against sun risers hyderabad in match 23 at mohali | SRH Vs PBKS, IPL 2024: வெற்றியை தொடரப்போவது யார்? பஞ்சாப்

SRH Vs PBKS, IPL 2024: பஞ்சாப்  மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் மஹாராஜா யாதவிந்த்ரா சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.  இன்று ஷிகர் தவான் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ்  மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத்…

Read More

IPL 2024: தோல்வியில் இருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? வெற்றியை தொடருமா குஜராத் டைட்டன்ஸ்..? இன்று நேருக்குநேர் மோதல்!

ஐபிஎல் 2024ல் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

ஐபிஎல் 2024ல் இதுவரை இரு அணிகளும் எப்படி..?

குஜராத் கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஏப்ரல் 4ம் தேதி (இன்று) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது. குஜராத் அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் 4 போட்டிகளில் 2…

Read More

LSG vs PBKS Match Highlights: பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி!

ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

200 ரன்கள் இலக்கு

வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. லக்னோ அணியின் கேப்டனாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் செயல்பட்டார். அதேபோல் லக்னோ அணி சார்பில் தமிழ்நாட்டினை சேர்ந்த…

Read More

vs-pbks-ipl-2024 | IPL 2024 LSG Vs PBKS:

ஐ.பி.எல் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப்…

Read More

ipl 2024 royal challengers bangalore beat punjab kings rcb vs pbks ipl 2024 here know points table | IPL 2024: பெங்களூரு வெற்றியால் மாறிய புள்ளி பட்டியல்

ஐ.பி.எல்.லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்றைய போட்டியில் நேருக்கு நேர் மோதின. ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் 2024ல் ஃபாப் டு பிளெசிஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. அதே நேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில்…

Read More

RCB marks its first win in IPL 2024 fans celebrating it

ஹர்ப்ரீத் ப்ரார் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்து அசத்தியுள்ளார்.டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் 77 ரன்களை சேர்த்தார்.இறுதியாக 19.2 புள்ளி இரண்டு ஓவர்களில் பெங்களூரு அணி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. Published at…

Read More

RCB vs PBKS LIVE Score: சொந்த மண்ணில் வெற்றி பெறுமா பெங்களூரு; பஞ்சாப்புடன் இன்னும் சற்று நேரத்தில் போட்டி!

எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் இம்முறையும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் ஒவ்வொரு நாளும் போட்டிக்கு போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 25ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரு…

Read More

PBKS Vs DC, IPL 2024 Innings Highlights delhi capitals Gives 175 Runs Target to punjab kings | PBKS Vs DC, IPL 2024: சொதப்பிய டாப்-ஆர்டர் – இறுதியில் போராடிய டெல்லி

PBKS Vs DC, IPL 2024: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி சார்பில்  ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெல்லி – பஞ்சாப் மோதல்: இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற…

Read More