Actor Prithviraj brother is also an popular actor who has worked even in tamil film his photos goes viral
தென்னிந்திய சினிமா மற்றும் இந்தியிலும் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ். ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக கலைஞராக திறம்பட செயல்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் கனா கண்டேன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து பாரிஜாதம், மொழி, ராவணன், கண்ணாமூச்சி ஏனடா, காவியத் தலைவன். நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 100 கோடி கிளப் : கடந்த ஆண்டு பிரித்விராஜ்…
