China Population: தொடர்ந்து குறையும் மக்கள் தொகை! பலமே பலவீனமாக மாறுவதால் அச்சம்…சீனாவில் என்ன பிரச்னை?
<p>உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்நாட்டின் வளர்ச்சிக்கும், அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலக பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற, சீனாவின் எண்ணத்திற்கும் முக்கிய ஆதாரமாக இருப்பதும் இந்த மக்கள் தொகை தான்.</p> <h2><strong>இரண்டாவது ஆண்டாக குறைந்த சீன மக்கள் தொகை:</strong></h2> <p>ஆனால், குழந்தையை பெற்றுக் கொள்வதில் தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, சீனாவில் குழந்தை பிறக்கும் விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. அதேசமயம் இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. </p> <p>இந்த…
