Lok Sabha Election 2024 BJP Candidate Namachivayam Paid A Courtesy Call On Bamaka Founder Ramadas At His Residence In Thilapuram – TNN | Lok Sabha Election 2024: புதுச்சேரி எம்.பியாக இவர்தான் வர போகிறார்

விழுப்புரம்: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்ததையடுத்து நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி என கூறி ஆப்பிளை வழங்கினார்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, என்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சியினர் கூட்டணி வைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் களம் காண்கின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல்…

Read More

Lok Sabha Election 2024 Dr Ramadoss Says 75 Years After Independence Can This Difference Exist – TNN | Lok Sabha Election 202 : சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது இந்த வேற்றுமை இருக்கலாமா?

விழுப்புரம்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து மாநிலங்களுக்கான அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு நகராட்சிக்கு இருக்கிற அதிகாரம் கூட இன்று மாநிலங்களுக்கு இல்லை. மாநிலங்களுக்கு அதிகமான அதிகாரம் வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகளும் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் மாற வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு. பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக…

Read More

Dr Ramadoss Says Modi Will Become The Prime Minister Of India For The Third Time After Indira Gandhi – TNN | Lok Sabha Election 2024: இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக வருவார்

பாஜக நானூறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் வெற்றி பெற்று இந்தியாவில் இந்திரா காந்திக்கு பிறகு மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் முரளி சங்கரை ஆதரித்தது திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இந்த கூட்டத்தில் ஜி.கே.மணி…

Read More

Lok Sabha Election 2024: பாமக வேட்பாளர்கள் தொகுதியில் வைக்க போகும் வாக்குறுதி இதுதான்

பாமக சார்பில் போட்டியிடவுள்ள 10 வேட்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். ஜிகே.மணி ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாமக வேட்பாளர்களின் பேட்டி:

1. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திலகபாமா பேட்டி  :-

திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக தனக்கு போட்டியிட பாமக நிறுவனர் ராமதாஸ்…

Read More