Tag: Pinarayi Vijayan

பினராயி விஜயன் மீது விஜிலென்ஸ் வழக்கு – தீவிரமடையும் விசாரணை; FIR-ல் உள்ளது என்ன? | ACTPnews.com
பினராயி விஜயன் முன்னதாக அமலாக்கத்துறை வீணாவின் வீட்டில் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட கையெழுத்துக் குறிப்புகள் அடங்கிய “ரெட் புக்’ டைரியில் பல கோடி ரூபாய் ஹவாலா பரிவர்த்தனைகள் பற்றிய விரிவான கணக்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஹவாலா பணப்பரிமாற்றங்களை ஒருங்கிணைப்பதற்காக ‘நம்மள் பேப்பூர் கோர் டீம்’ என்ற பெயரில் 16 உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஷைஜால் முகமது, பி. நிகில், ஹசன் வாரிஸ், வி.பி. பைஜாஸ், எம். நந்துலால், சுபைர்…

டெல்லி: “எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல.!”- போலீஸ் ஜீப்பில் இருந்தப்படி வீடியோ வெளியிட்ட எம்.பி | Delhi: I Don’t Know Where They’re Taking Me MP Releases Video from Inside Police Jeep | ACTPnews.com
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட சிபிஎம் மூத்த தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்திருகின்றனர். டெல்லி போராட்டம் கைது செய்யப்பட்ட தலைவர்கள் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டப்போது எம்.பி…

“பினராயி விஜயன் மீது விசாரணைக்கு உத்தரவு” அமலாக்கத்துறை பரிந்துரையை ஏற்று கேரள அரசு அதிரடி | Kerala government accepting ED recommendation to investigate pinarayi vijayan | ACTPnews.com
[ad_1] பினராயி விஜயன் கேரள முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கொச்சியைச் சேர்ந்த தனியார் தாது மணல் நிறுவனமான சி.எம்.ஆர்.எல் கம்பெனியிடம் அவரது மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மூலம் முறைகேடாக பணம் கைமாறியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகச் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் தொடர்ச்சியாக, கடந்த காலங்களில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள், எக்ஸாலாஜிக் நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் வீணா விஜயனுக்கு விளக்கம் கேட்டு அடுத்தடுத்து…

“சங் பரிவாரின் B Team ஆக மாறிவிட்டது காங்கிரஸ் அரசு” – பினராயி மீதான விசாரணைக்கு சிபிஎம் கண்டனம் | “Congress government has become the ‘B-team’ of the Sangh Parivar” – CPM condemns probe against Pinarayi. | ACTPnews.com
[ad_1] சி.எம்.ஆர்.எல் தாது மணல் கம்பெனியிடம் இருந்து மகள் மூலம் லஞ்சம் பெற்றதாக சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறியது அமலாக்கத்துறை. மேலும், பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி-க்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தது. அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த கேரளத்தை ஆளும் காங்கிரஸ் அரசு இதுகுறித்து…

"துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்! | ACTPnews.com
[ad_1] கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்குக் கிடைத்த நேரடி ஆதாரங்களை ஒருங்கிணைத்து 25 பக்கங்கள் கொண்ட கடிதத்தை கேரள போலீஸ் டி.ஜி.பி ரவாடா சந்திரசேகருக்கு அனுப்பியது அமலாக்கத்துறை. அந்த கடிதத்தில், சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து பினராயி விஜயன்…

‘மகள் மூலம் ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றார்’ பினராயி விஜயன் மீது வழக்குப் பதிய டிஜிபி-க்கு இ.டி கடிதம் | ED writes to DGP seeking to register a case against Pinarayi Vijayan. | ACTPnews.com
[ad_1] கேரள மாநிலம் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) என்ற தனியார் தாது மணல் நிறுவனம், தங்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியதாகக் கூறி பினராயி விஜயனின் மகள் வீணாவின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் செலுத்தியதாக வருமான வரித்துறை சோதனையின்போது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும்…

'முதலமைச்சரின் ஆட்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர்'- காங்கிரஸ் அரசை விமர்சித்த பினராயி | ACTPnews.com
[ad_1] கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், பையன்னூரில் சி.பி.எம் சார்பில் தற்போதையை அரசியல் நிலையை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கேரள மாநில சட்டசபை தேர்தல் குறித்தும், பையன்னூர் தொகுதியின் தேர்தல் நிலவரம், உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தற்போதைய ஆளும் அரசு மீதான விமர்சனங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். பொதுக்கூட்டத்தில் பினராயி விஜயன் பேசுகையில், “சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் அரசு தொடர்ச்சியாக மீண்டும் ஆட்சிக்கு…

கேரளமில் ஆட்சியை இழந்தது கம்யூனிஸ்ட்! ஆட்சியை பிடித்தது யார்?
அண்டை மாநிலமான கேரளமில் 10 ஆண்டுகால கம்யூனிச ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக பினராயி விஜயன் மார்க்சிஸ்ட் ஆட்சியை நடத்தி வந்தார். இவர்களுக்கு பலத்த போட்டி கொடுக்கும் வகையில் பாஜகவும் களத்தில் இறங்கியதோடு, ஒரு எம்பி வெற்றி பெற்றுள்ளது. திருவணந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. போட்டி கடுமையாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் புதிய மாற்றங்களுடன் பழைய கதைக்கே…

PVR vs Malayalam Cinema : மலையாள சினிமாக்களை தூக்கிய காரணம் என்ன? பிவிஆர் கேரள தயாரிப்பாளர் சங்கம் மோதல் பின்னணி

ஏற்கனவே வெளியான ஆடு ஜீவிதம் படம் நீக்கப்பட்டத்துடன் சமீபத்தில் வெளியான மூன்று மலையாளப் படங்களையும் திரையிட மறுத்துள்ளது பிவிஆர் நிறுவனம்.

பிவிஆர் vs மலையாள சினிமா

மல்டிப்ளக்ஸின் வருகைக்குப் பிறகு பெரும்பாலான திரையரங்குகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குள் வந்துள்ளன. இதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது பிவிஆர் நிறுவனம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய ஒரு நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 1700 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை. டிஸ்ட்ரிபியூட்டர்களைப் போல் ஒரு…

kerala cm pinarayi vijayan condemn to dd national for telecasting the kerala story movie
தி கேரளா ஸ்டோரி படத்தை மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி சுதிப்தா சென் இயக்கத்தில் இந்தியில் “தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, பிரணவ் மிஷ்ரா, சோனியா பாலனி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை விபுல் அம்ருத்பால் ஷா தயாரித்திருந்தார். உண்மை சம்பவங்கள்…

Kerala CM Pinarayi Vijayan slams BJP over bharat mata ki jai slogan questions Sangh parivar
சமீபகாலமாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் நாடு முழுவதும் பெரும் விவாத்தை கிளப்பி வருகிறது. பாஜகவினர் சொல்லும் இடம் எல்லாம் இந்த கோஷத்தைதான் பயன்படுத்துகின்றனர். பிரதமர் தொடங்கி கடைக்கோடி தொண்டர் வரை, இந்த கோஷத்தைதான் எழுப்புகின்றனர். ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தின் வரலாறு: தான் எழுப்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் இந்த கோஷத்தை எழுப்ப வேண்டும் என பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாக அவ்வப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை எழுப்ப…

வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!

மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்?

இப்படிப்பட்ட சூழலில், வரி பகிர்வு விவகாரம், பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. மாநிலங்கள் தரும் வரியிலிருந்து நிதியை பெற்றுக் கொண்டு, திருப்பி தர வேண்டிய நிதியை…
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop…
Really liked the calm tone running through the post, no shouting and no urgency forced into the writing, and a…
Reading this on a difficult day was a small bright spot, and a stop at valeridgevendorhall extended that brightness, content…
Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports

A slim post with substantial content per word, and a look at boundclan maintained the same density, the content per…