PVR vs Malayalam Cinema : மலையாள சினிமாக்களை தூக்கிய காரணம் என்ன? பிவிஆர் கேரள தயாரிப்பாளர் சங்கம் மோதல் பின்னணி

ஏற்கனவே வெளியான ஆடு ஜீவிதம் படம் நீக்கப்பட்டத்துடன் சமீபத்தில் வெளியான மூன்று மலையாளப் படங்களையும் திரையிட மறுத்துள்ளது பிவிஆர் நிறுவனம்.

பிவிஆர் vs மலையாள சினிமா

மல்டிப்ளக்ஸின் வருகைக்குப் பிறகு பெரும்பாலான திரையரங்குகள் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குள் வந்துள்ளன. இதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது பிவிஆர் நிறுவனம். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய ஒரு நாடுகளில் 300 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 1700 க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானவை.  டிஸ்ட்ரிபியூட்டர்களைப் போல் ஒரு…

Read More

kerala cm pinarayi vijayan condemn to dd national for telecasting the kerala story movie

தி கேரளா ஸ்டோரி படத்தை மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  தி கேரளா ஸ்டோரி கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி சுதிப்தா சென் இயக்கத்தில் இந்தியில் “தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானது. இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி, பிரணவ்  மிஷ்ரா, சோனியா பாலனி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை விபுல் அம்ருத்பால் ஷா தயாரித்திருந்தார்.  உண்மை சம்பவங்கள்…

Read More

Kerala CM Pinarayi Vijayan slams BJP over bharat mata ki jai slogan questions Sangh parivar

சமீபகாலமாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷம் நாடு முழுவதும் பெரும் விவாத்தை கிளப்பி வருகிறது. பாஜகவினர் சொல்லும் இடம் எல்லாம் இந்த கோஷத்தைதான் பயன்படுத்துகின்றனர். பிரதமர் தொடங்கி கடைக்கோடி தொண்டர் வரை, இந்த கோஷத்தைதான் எழுப்புகின்றனர். ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தின் வரலாறு: தான் எழுப்புவது மட்டும் அல்லாமல் மற்றவர்களும் இந்த கோஷத்தை எழுப்ப வேண்டும் என பாஜகவினர் கட்டாயப்படுத்துவதாக அவ்வப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ‘பாரத் மாதா கி ஜெய்’ கோஷத்தை எழுப்ப…

Read More

வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!

மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்?

இப்படிப்பட்ட சூழலில், வரி பகிர்வு விவகாரம், பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. மாநிலங்கள் தரும் வரியிலிருந்து நிதியை பெற்றுக் கொண்டு, திருப்பி தர வேண்டிய நிதியை…

Read More