Baakiyalakshmi serial cast Nehah menon clarifies rumors about her affair with CSK player
பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் பத்திரனா இடையே காதல் என பரவி வரும் வதந்திக்கு கொடுத்த விளக்கம். விஜய் டிவி சீரியல்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் ப்ரைம் டைமில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’. கணவரின் அரவணைப்பு இல்லாத குடும்ப தலைவியாக இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்தை அடைகிறார் என்பதை சுற்றிலும் நகரும்…
