lokesh kanagaraj | Upcoming Movie Updates :கோட் முதல் பாடல் , லோகேஷ் கனகராஜ் படத்தில் ராகவா லாரன்ஸ்புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ்
Tamil Cinema Latest Updates: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள அப்டேட்களை வரிசையாக பார்க்கலாம் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்ஸ் இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல முக்கியமான அப்டேட்கள் வெளியிடப் பட்டுள்ளன. விஜய் நடித்துள்ள தி கோட் படம் முதல் லோகேஷ் கடனராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் கொடுத்துள்ளார்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம் தி கோட் முதல் பாடல் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! Namma…
Read More
Yezhu Kadal Yezhu Malai: அடுத்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு தயார்! ராமின் “ஏழு கடல் ஏழு மலை” படக்குழு உற்சாகம்!
இயக்குநர் ராமின் ஏழு கடல் ஏழு மலை ரோட்டர்டாம் திரைப்பட விழாவைத் தொடர்ந்து மற்றொரு சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
அடுத்த சர்வேதத் திரைப்பட விழா
இயக்குநர் ராமின் வழக்கமான பாணியில் பேரன்பை கதைக்களமாகக் கொண்டு…
Read More
Nivin pauly Malayalee From India krishna song trending on youtube
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் பிரேமம் வைபுடன் திரும்பி வந்திருக்கிறார் நடிகர் நிவின் பாலி. நிவின் பாலி பிரேமம் படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. தமிழில் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் படம் இவருக்கு கோலிவுட் மார்கெட்டை பெரிதுபடுத்தியது. ஓம் ஷாந்தி ஓஷானா, பெங்களூர் நாட்கள் என அடுத்தடுத்தப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வந்த நிவின் பாலி சில காலம் பெரியளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார். மலையாளத்தில் ராஜீவ்…
Read More
Yezhu Kadal Yezhu Malai First Single Marubadi Nee Releasing On lovers day
Yezhu Kadal Yezhu Malai First Single: ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கடல் ஏழு மலை: தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைச்சொல்லியான இயக்குநர் ராம் தற்போது எடுத்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்‌ஷன்…
Read More
Nazriya Nazim : மலையாளத்தில் ஒரு கொரியன் டிராமா..10 ஆண்டுகளை கடந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட நஸ்ரியா…
நஸ்ரிய நஸிம் நடித்து கடந்த 2014 ஆண்டு வெளியான ஓம் ஷாந்தி ஓஷானா படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தை முன்னிட்டு நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.
நஸ்ரியா நஸிம்
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அவர் கதாநாயகியாக அறிமுகமானது மேட் டேட் படத்தில் தான். இதனைத் தொடர்ந்து 2013…
Read More