Nirmala Periyasamy shares her expereience on how she became news reader and where she was rejected
அன்று முதல் இன்று வரை பெரும்பாலான பெண்களுக்கு தாங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பது மிக பெரிய ஆசையாகவே இருக்கிறது. பெண் செய்தி வாசிப்பாளர்கள் தினசரி வெவ்வேறு புடவை மேட்சிங் பிளவுஸ், மேட்சிங் நகைகள் என அணிந்து வருவதை பார்த்து ரசிப்பதற்காகவே பல பெண்கள் தினசரியும் செய்திகளை மறக்காமல் பார்ப்பார்கள். பெண் நட்சத்திர செய்தி வாசிப்பாளர்கள்: திரை நட்சத்திரங்களுக்கு மட்டுமில்லை, பாத்திமா பாபு, ஷோபனா ரவி, சந்தியா, ரத்னா என ஏராளமான பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கும்…
