Imtiaz Ali movie Amar Singh Chamkila Movie Review In Tamil And Critics Rating
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் படம் அமர் சிங் சம்கீலா ( Amar Singh Chamkila) . 1970 முதல் 80 கள் வரை பஞ்சாப் மாநிலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த அமர் சிங் சம்கீலா என்கிற பாடகரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் வரலாற்றில் அதிகம் விற்கப்பட்ட பாடல்கள் என்கிற சாதனை படைத்த சம்கீலா தன் 27 வயதில் தனது மனைவியுடன் சேர்த்து சுட்டுக்…
