IPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கை

”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கை
Source link

”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கை
Source link

தோனி புகைப்படம் வைரல்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தல என்றும் ரசிகரால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியின் புகைப்படமானது, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அந்த புகைப்படத்தில், தோனி இந்தியன் பிரீமியர் லீக்…
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘The Greatest of All Time’. நடிகர் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 14) மாலை யூ டியூபில் வெளியிட்டது படக்குழு. நடிகர் விஜய் பாடல்கள் எப்போதுமே மாஸ் லெவலில் இணையத்தில் வைரலாகி சாதனை செய்து வருகிறது. விஜய்…
நான் கொஞ்சம் நடுக்கமாக நின்று கொண்டிருந்தேன்; தோனி பாய் வந்து என்னை சாந்தப்படுத்தினார். எனக்கு அது ஆட்டத்தில் ஆறுதலாக இருந்தது.. அது பதிரனாவின் வார்த்தை மட்டுமல்ல. நேற்றைய போட்டிக்கான வெற்றிக்கு அடித்தளம் கூட. சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சுதான் சி.எஸ்.கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. மைதானத்தை அதிர வைத்த தோனி: எங்கு சென்றாலும் நாங்கள் ராஜா தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மும்பை-சென்னை அணிகள் மோதும் போட்டிகள்…
MS Dhoni : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி சில பந்துகளில் அதிரடியாக ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் சென்னை சூப்பர் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் வெறும் நான்கு பந்துகள் மட்டுமே விளையாடிய தோனி, 3 சிக்ஸர்கள் உள்பட 20 ரன்களை எடுத்தார். இதன் காரணமாகவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. சென்னை…

நடப்பு ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்தது.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் இன்னிங்ஸை ரச்சின் ரவீந்திராவும்…

17வது சீசன் ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி…
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனான தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை அணி மும்பை…

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் இன்று (ஏப்ரல் 13) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் ஏழாவது இடத்திலும்,…
கிரிக்கெட்டினை ஜெண்டில்மேன் கேம் என கூறுவதை கேள்விப்பட்டு இருப்போம். அதனை உறுதிப்படுத்துபோல பல ஆட்டங்களில் பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. ஆனால் பல இடங்களில் வீரர்களின் நடவடிக்கையும் நடுவர்களின் நடவடிக்கையும் இருந்துள்ளது. இதனை கிரிக்கெட் உலகில் விமர்சித்தும் வந்துள்ளனர். ஆனால் வீரர்கள் மற்றும் நடுவர்களின் தவறான நடவடிக்கையினால், முடிவினால் ஆட்டத்தை ஒரு இழந்திருக்கின்றது என்றால் அந்த முடிவினை மாற்றுவது முற்றிலும் இயலாத விஷயம். இப்படி இருக்கும்போது, கிரிக்கெட் உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும், அதிக பணம் புழங்கும் லீக்…
ஐ.பி.எல் 2024இன் 18 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடவே, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து…
ஐ.பி.எல் 2024: டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது எம்.எஸ்.தோனிக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விளையாடுவாரா? இல்லையா ? என்ற கேள்வி எழுந்த நிலையில் இன்றைய போட்டியில் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்…
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 18வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றது. ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்து வருகிறது. டி20 போட்டியா அல்லது ஒருநாள் போட்டியா என எண்ணும்…
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. முன்னதாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி ஏசிஏ-விடிசிஏ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31 ) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்…
டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது. 12 லட்சம் ரூபாய் அபராதம்: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தின் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ.-வி.டி.சி.ஏ. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று…
தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்த டெல்லி அணியிடம் நேற்று வீழ்ந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில்…
கடந்த 2004ம் ஆண்டு தோனியை எப்படி பார்த்து ரசித்தோமோ அதே தோனியை நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் பார்த்து ரசித்தோம். மகேந்திர சிங் தோனி வந்தவுடனே முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்கு தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37* ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணி வெற்றி பெற முடியாமல் போனாலும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். சென்னை அணி…

17வது ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இந்த போட்டி மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் வார்னர் 52…
வேலைவாய்ப்புAnna University Recruitment: பி.எச்.டி, நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., வேலை – விண்ணப்பிக்க நாளையே கடைசி! Source link

எப்படி ஒரு திருவிழாவிற்காக ஒரு ஊரே ஒரு வருடமாக காத்திருக்குமோ! அதுபோல், தோனியை காண ஐபிஎல் சீசனுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருக்கின்றனர். தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது சிறு அசைவு கூட இங்கு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சுட்டிக்குழந்தை முதல் ஐபிஎல்லில் இடம்பிடித்த இளம் வீரர்கள் வரை தோனியை காண தவம் கிடக்கின்றன. எம்.எஸ்.தோனிக்கு எதிராகவோ அல்லது அவரது…

இனி தோனி டீம் இல்ல.. கேப்டனாக கலக்கும் ருதுராஜ்
Source link
IPL 2024 CSK vs GT Match Highlights: சென்னையில் எடுபடாத குஜராத் வியூகம்! 63 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அபார வெற்றி! Source link

"எந்த கேப்டன் கிட்டையும் அந்த record இல்ல"
Source link
CSK vs RCB, IPL 2024: பெங்களூருவைப் பொளந்து கட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி! Source link

17வது சீசன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி முதல் ஓவரில் 7 ரன்கள் மட்டும் எடுத்து நிதானமாக ஆட்டத்தை தொடங்கியது. பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோர் தொடங்கினர். போட்டியின் முதல் பந்தினை எதிர்கொண்ட விராட் அதன்…
ஐ.பி.எல் திருவிழா: ஐ.பி.எல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதிகம் உச்சரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள் அனைவரும் அறிந்ததே. ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பெயர். மற்றொன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர். இந்த அணிகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட இந்த இரண்டு வீரர்களுக்கும் என்று தனி ரசிகரகள் பட்டாளமே இருக்கிறது. இவர்கள் தங்கள் வீரர்களுக்காக சமூக வலைதளங்களில் சண்டை போடுவதெல்லாம் தனிக்கதை. 5 முறை ஐ.பி.எல் கோப்பை: அந்த வகையில் 2010,…
சி.எஸ்.கே – ஆர்.சி.பி: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை (மார்ச் 22) நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்நிலையில் ஐ.பி.எல் நிர்வாகம் கேப்டன்கள் ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதில் ரசிகர்கள் சற்றும் எதிர்பாரா நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்தார். இச்சூழலில் இந்த சீசனில் ருதுராஜ் கேப்டன் புதிய…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். மிக இளம் வீரரான கெய்க்வாட் அணியின் வெற்றிக்கு பங்களிப்பாரா? சவால்களை சமாளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐ.பி.எல்.ரக கிரிக்கெட் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் பங்களிப்பு, சாதனைகள் பற்றிய ஓர் அலசல். புதிய கேப்டன்கள்: ஐ.பி.எல். திருவிழா தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு மாதமும் கொண்டாட்டம்தான். 2008-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். ஃபீவர் 17 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த முறை கிரிக்கெட்…
ஐ.பி.எல் சீசன் 17: ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐ.பி.எல் சீசன் 17 நாளை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் இன்று கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்களும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இதனைப்பார்த்த சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக…
முதல் போட்டி: இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தாவர் எம்.எஸ்.தோனி. 42 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தான் ஐ.பி.எல் சீசன் 17 மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இச்சூழலில் தான் இந்திய அணியின்…

"தோனிக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கேன்" | Ashwin | MS Dhoni
Source link
ஐ.பி.எல் 2010: ஐபிஎல் தொடர்பாக நாம் ஏற்கனவே ‘ஐ.பி.எல் ரீகேப்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் விரிவான ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்பாக விரிவான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். முதல் முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்ட போது பெரும் எதிர்பார்ப்பு இரண்டு வீரர்கள் மீது இருந்தது. ஒருவர் கிரிக்கெட் ஜாம்பவான்…
இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல்-இன் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் வரும் 18ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவித்துள்ளது. இம்முறை டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை…
ஒட்டு மொத்த இந்திய நாடும் இந்த ஆண்டு கோடை காலத்தில் பரபரப்பின் உச்சகட்டத்தினையும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படும் ட்விஸ்ட்டுகளை உள்ளடக்கிய மக்களவைத் தேர்தல் மற்றும் ஐபிஎல் சீசன் 17ஐ எதிர்கொள்ள தயாராக உள்ளது. தேர்தலுக்கு எப்படி அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் தயாராகிக் கொண்டு இருக்கின்றதோ, ஐபிஎல் அணிகளும் பல வியூகங்களுடன் தங்களைத் தயார் செய்து வருகின்றன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு…
சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை வென்றது. இந்த தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரவிசந்திரன் அஸ்வின் 24.81 சராசரியில் 26 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடர் ரவிசந்திரன் அஸ்வினுக்கு எளிதாக அமையவில்லை, பல ஏற்ற இறக்கங்களை கண்டு சாதனையும், வேதனையையும் கொண்டார். ராஜ்கோட்டில்…

ஐ.பி.எல். 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க…
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 சீசன் 17 வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த லீக் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் பல அனுபவ வீரர்களின் ஆதிக்கத்தை இளம் வீரர்கள் எத்தனையோ பேர் தவிடு பொடியாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்திய அணிக்கு தகுதி பெற்றவர்கள் ஏராளம். கடந்த சீசனில் கூட கொல்கத்தா அணிக்காக விளையாடிய…
மகதா டிஎஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்திய தத்துவஞானி சாணக்யாவின் உருவத்தை கற்பனையாக உருவாக்கியுள்ளது என இணையத்தில் ஒரு உருவப்படம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த உருவம் முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ். தோனியைப் போலவே உள்ளது. இந்த செய்தி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்தை நகைச்சுவை கமெண்டுகளுடன் பகிர்ந்து வருகின்றனர். சாணக்யா உருவம்: சாணக்யா ஒரு பண்டைய இந்தியராக அறியப்படுகின்றார். அவர்…
ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியே…
ஐ.பி.எல் 2024: கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஐ.பி.எல். 16 சீசன்கள் வெற்றிகராமாக முடிந்துள்ள நிலையில் 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, 17 வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இச்சூழலில் இன்னும் ஒரு…
Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்! Source link

300 அடித்த ரிஸ்வி..தோனிக்கு No Tension.. கலக்கத்தில் எதிரணிகள்
Source link

ராஜ்கோட்டில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் போட்டியிலேயே கேப்டன் ரோஹித்தின் நம்பிக்கையை நிலைநாட்டிய சர்பராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார்.

இதன் மூலம் டெஸ்ட் அறிமுகப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை சர்பராஸ் கான் படைத்தார். சர்பராஸ் கானின் அறிமுகத்திற்கு பிறகு, ஐபிஎல்லில் சில அணிகள் அவரை தங்கள் அணியில் சேர்க்க போட்டாப்போட்டி…

ஐ.பி.எல் தொடர்:

பி.சி.சி.ஐ இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை தொடங்கலாம் என்ற முடிவை எடுத்த போது ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான வேலையைத் தொடங்கியது. அந்த நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற 8 அணிகளும் தங்களுக்கென ஒரு பிரதான வீரரை ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம். இப்படி எடுக்கப்படும் வீரருக்கு ஏலத்தில் அந்த அணி அதிக விலை கொடுத்து எடுக்கும் வீரரை…

‘’CENTURY அடிச்சேன்..தோனி வாய்ப்பு தரல’’ மனோஜ் திவாரி பரபரப்பு !
Source link

"CSK-வில் விளையாட ஆசை.. தோனியை பார்த்தாலே புத்துணர்ச்சி” நடராஜன் OPEN TALK
Source link

சேலத்தில் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நான் சார்ந்துள்ள அணிக்காக கடுமையாக உழைக்க வேண்டும், அதே நேரத்தில் நானும் கவனத்தோடு ஆட உள்ளேன். ஐபிஎல் போட்டியில் இளைஞர்களை எதிர்கொள்ள ஒவ்வொரு அணிகளும் ஒரு திட்டம் வைத்திருப்போம். எனக்கு தனிப்பட்ட முறையில் நான் சரியாக விளையாடுவேன். நடராஜன் வாழ்க்கை வரலாறு படமாக்குவது குறித்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன்தான் படத்தை…

ஐ.பி.எல் லீக் போட்டிகள்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த…
Katrina Kaif in CSK : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையும் நடிகை கத்ரினா கைஃப்..? Source link

எம்.எஸ்.தோனி:

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும்…
ஐபிஎல் 2024: இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, சென்னை சூப்பர்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல போட்டிகளில் ரசிகர்கள் தங்களுக்கு அபிமான அணி வெல்வதைக் காட்டிலும், தோனி விளையாடும் அணி வெற்றி பெறவேண்டும் என தோனியின் ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு அபரிமிதமான அன்பைப் பொழியக்கூடிய ரசிகர்கள் உள்ளனர்.

தலைமையின் முதன்மை பண்பு:

தோனிக்கு இப்படியான ரசிகர்கள் இருக்க காரணம் அவரது குணநலன். தோனி…

சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சக வீரர் விராட் கோலியின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை போல், நடித்து காட்டிய வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இந்திய அனியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, பேட்டிங் செய்யும் போதும், களத்திலும் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார். தனது ஆக்ரோஷமான பாணியால் எதிரணி வீரர்களை கலங்கடித்து இந்திய அணியை எத்தனையோ போட்டிகளில் வெற்றிபாதைக்கு அழைத்த் சென்றுள்ளார்.

எதிரணி வீரரின் விக்கெட்கள் விழும்போது, அந்த…

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒட்டுமொத்த அயோத்தியுமே விழா கோலம் பூண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள், இந்திய திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், துறவிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

கிரிக்கெட் பிரபலங்கள் யார்? யார்?

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கிரிக்கெட்…

அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்:

இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் நடந்து முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடினார். அதிலும் ஃபினிஷிங் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஃபினிஷிங்கை வெளிப்படுத்திய இவர் சர்வதேச போட்டிகளிலும் அதேபோல் விளையாடி வருகிறார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான…