Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே!
Tag: megha akash

Megha Akash Photos : புன்னகையால் மனதை கொள்ளை கொள்ளும் மேகா ஆகாஷ்..புகைப்படங்கள் இங்கே!

Santhanam Speech in Vadakkupatti Ramasamy : ”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி
<p>”KGF, பாகுபலி வரிசையில்…என்னைய நம்பி எடுத்தாங்க”சந்தானம் நெகிழ்ச்சி</p>
Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்!
Megha Akash Photos : “சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்” நடிகை மேகா ஆகாஷின் க்யூட் புகைப்படங்கள்!
Vadakkupatti Ramasamy Official Trailer Santhanam Megha Akash Karthik Yogi
Vadakkupatti Ramasamy: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
கலக்கப்போவது என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நடிகர் சந்தானம் சினிமாவில் காமெடி நடிகராக உயர்ந்தார். சந்தானம் காமெடிக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில், ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த பேய் படங்களும், காமெடி படங்களும் வெற்றி பெற்றிருந்தாலும் சில படங்கள் சொதப்பலால் வசூலில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தற்போது சந்தானம் ஹீரோவாக நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் அறிவிப்பு வெளியாகி கவனத்தை ஈர்த்தது. சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தை ஃபீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, விட்னஸ் பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார்.
காமெடி ஜானரில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமியின் டிரெய்லர் உருவாகி வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லரின் தொடக்கத்திலேயே “ நேர்ல பாத்தா” என்ற டயலாக் மாறி மாறி பேசி படம் முழுக்க தரமான காமெடி சம்பவம் இருக்கு என்பதை காட்டுகிறது. அடுத்ததாக, ”ஏண்டா டேய் … சாமியே இல்லனு ஊருக்குள்ள சுத்திட்டு இருந்தியே அந்த ராமசாமி தான நீ? “ என கேட்கும் வசனங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. கடைசியாக, ‘இவன் சரியான பைத்தியம் இல்ல; சரியாகாத பைத்தியம்’ போன்ற வார்த்தை விளையாட்டின் வசனங்கள் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



