Mayank Yadav: "அவர் கிருஷ்ணரின் பக்தர்" மயங்க் யாதவ் அசைவம் சாப்பிடாதததற்கு காரணம் இதுதானா?
<p>ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளின் போது இளம் இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட்டின் கவனத்தினை ஈர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் உலக கிரிக்கெட் அரங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் என்றால் அது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். இவர் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருகின்றார். </p> <p>கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் மயங்க்…
