Watch Video: ”மீச வெச்ச தாயப்போல பேசுகின்ற தெய்வம் நீயே” : தோனியை வணங்கி ஐபிஎல்லில் பதிரனா களம்..

<p>எப்படி ஒரு திருவிழாவிற்காக ஒரு ஊரே ஒரு வருடமாக காத்திருக்குமோ! அதுபோல், தோனியை காண ஐபிஎல் சீசனுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருக்கின்றனர். தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது சிறு அசைவு கூட இங்கு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சுட்டிக்குழந்தை முதல் ஐபிஎல்லில் இடம்பிடித்த இளம் வீரர்கள் வரை தோனியை காண தவம் கிடக்கின்றன. எம்.எஸ்.தோனிக்கு எதிராகவோ அல்லது அவரது…

Read More