IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in lucknow

RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி,  இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

Read More

KKR vs LSG LIVE Score: விக்கெட்டுகளை இழந்து நிதான ஆட்டத்தில் லக்னோ; பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தும் கொல்கத்தா!

ஐபிஎல் 2024ன் 28வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது இன்று மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் தங்களது கடைசி போட்டிய்ல் தோல்வியடைந்ததால், இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கும். இந்த சீசனில் இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுகின்றன.

ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா…

Read More

ipl 2024 jake fraser mcgurk profile who debut in ipl for delhi capitals and have broken ab de villiers record abp nadu sports

வெறும் 22 வயதான ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தார். யார் இந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்..?  டெல்லி அணியில் மிகவும் இளமையான வீரர் க் ஃப்ரேசர் மெக்குர்க். இவரை ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகக் குறைந்த விலையான ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது. காயமடைந்த லுங்கி என்கிடிக்கு மாற்றாக டெல்லி அணியில் சேர்க்கப்பட்டார் ஜேக்…

Read More

LSG vs DC Match Highlights: வெற்றிப் பாதைக்கு திரும்பிய டெல்லி; 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வி!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.  இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ்…

Read More

LSG vs DC Innings Highlights: பதோனி அரைசதத்தால் மீண்ட லக்னோ; டெல்லிக்கு 168 ரன்கள் இலக்கு!

17வது ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோ அணியும் 10வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்தது. லக்னோ அணியின் இன்னிங்ஸை…

Read More

IPL 2024 LSG vs GT: இம்முறையாவது குஜராத்தை வீழ்த்துமா லக்னோ? வெற்றிப்பாதைக்கு திரும்புமா கில் படை?

17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த ஆண்டைப் போல் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டில் நடப்பு ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியாகும். இந்த போட்டியில் லக்னோ…

Read More

ipl 2024 rcb vs lsg mayank yadav fastest ball record indian premier league history – Watch Video

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மீண்டும் தனது வேகமான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நேற்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார்.  இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது இரண்டாவது போட்டியிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு…

Read More

RCB vs LSG Match Highlights: கே.ஜி.எஃப். கோட்டையில் கொடி நாட்டிய லக்னோ; 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

182 ரன்கள் இலக்கு

முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீசுவதாக கூறியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது….

Read More

IPL Fastest Ball Full List Fastest Deliveries IPL 2024 And History LSG Mayank Yadav Umran Malik

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், நேற்று இரவு தனது அனல் பறக்கும் பந்துவீச்சினால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இந்த சீசனின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும், மயங்க் யாதவ் தான் வீசிய 4 ஓவர்களில் மொத்தம்…

Read More

LSG vs PBKS Match Highlights: பந்து வீச்சாளர்களால் வெற்றியைப் பெற்ற லக்னோ; 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி!

ஐபிஎல் தொடரின் 17வது சீசனின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில்  லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

200 ரன்கள் இலக்கு

வாஜ்பாய் ஏக்னா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங் செய்ய தீர்மானித்தது. லக்னோ அணியின் கேப்டனாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரான் செயல்பட்டார். அதேபோல் லக்னோ அணி சார்பில் தமிழ்நாட்டினை சேர்ந்த…

Read More

vs-pbks-ipl-2024 | IPL 2024 LSG Vs PBKS:

ஐ.பி.எல் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பஞ்சாப்…

Read More

IPL 2024 RR Vs LSG rajasthan royals vs lucknow super giants playing xi match prediction in jaipur | RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான்

RR Vs LSG, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ள போட்டி, பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் இண்டோர் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் 2024: இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், முதல் போட்டியில் சஞ்சு சாம்சன்…

Read More

KL Rahul Declared Fit For IPL 2024 NCA Advise Not To Keep Him in First Few Games

ஐ.பி.எல் 2024: சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள…

Read More

IPL History: ஐபிஎல்-ல் அதிக ரன்கள் குவித்த அணிகள்! முதல் இடம் யாருக்கு? லிஸ்ட் இதோ!

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இதுவரை…

Read More

Lucknow Super Giants named Shamar Joseph as a replacement for pacer Mark Wood for the upcoming IPL2024 | IPL 2024: ஷமர் ஜோசப்பிற்கு அடித்த ஜாக்பாட்! ஐ.பி.எல்.லில் களமிறங்கும் கரிபீயன் புயல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜோசப், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேருவார் என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கலக்கிய ஷமர்: முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித்…

Read More