IPL 2024 Points Table, Orange Cap & Purple Cap Holders After LSG vs DC IPL Match abp nadu sports
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 இதுவரை ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்பை எகிற செய்துகொண்டே வருகிறது. இன்னும் முதல் பாதி கூட கடக்கவில்லை, இருப்பினும் ஒவ்வொரு அணிகளும் எதிரணியை பந்தாடி புள்ளிப்பட்டியலில் போட்டா போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். புள்ளி பட்டியலில் கடைசியில் இருக்கும் அணிகள் கூட முதல் 4 இடங்களில் இருக்கும் அணியை வீழ்த்தி ஆச்சரியப்படுத்துகின்றன. நேற்றைய போட்டியில் கூட இதேபோன்ற ஒரு நிலை அமைந்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 4வது…
