Manikandan: ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகும் நடிகர் மணிகண்டன்… நக்கலைட்ஸ் குழுவுடன் ஷூட்டிங் நிறைவு
<h2><strong>மணிகண்டன்</strong></h2> <p>ஜெய் பீம் படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் மணிகண்டன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணியில் இந்த ஆண்டு லவ்வர் படத்தில் நடித்தார். 2024ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களை லவ்வர் படம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து விவாதப் பொருளாகவும் மாறியது.</p> <p>திரையரங்கில் 50 நாட்களை இப்படம்…
