ahead of india visit elon musks Tesla To Lay Off 14,000 Workers Globally Citing “Duplicate Roles”: Report | Tesla Layoff: இந்தியா வரும் முன் எலான் மஸ்க் அதரடி

Tesla Layoff: மின்சார கார் உற்பத்தி நிறுவனமானடெஸ்லா, உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு சொந்தமானதாகும். 14,000 பேரின் வேலை பறிப்பு? எலான் மஸ்க்கிற்கு சொந்தமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா,  தனது உலகளாவிய பணியாளர்களில் 10% க்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. போலியான பணியிடங்களை கண்டறிந்து அகற்றுவதன் மூலம், அநாவசிய செலவுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த முடிவு நிறுவனம் முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால்,…

Read More

Wipro layoffs Hundreds of mid level employees to lose jobs says report

Wipro Layoff: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ, 100க்குக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.   விப்ரோ எடுத்த அதிரடி முடிவு: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில்…

Read More

US Airport Employee Attacks Manager After Being Fired Video Goes Viral | Watch Video: பணிநீக்கம் செய்த மேனேஜர்கள்: வாடிக்கையாளர்கள் முன்னே வெளுத்து வாங்கிய பெண் ஊழியர்

Employee Attacks Manager: அமெரிக்காவில் வேலையை விட்டு நீக்கிய மேனேஜர்களை வாடிக்கையாளர்கள் முன்பே, பெண் ஊழியர் அடித்து உதைத்துள்ளார். மேனேஜர்களை தாக்கிய பெண் ஊழியர்: அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில், தன்னை பணிநீக்கம் செய்த மேலாளர்களுடன் ஒரு பெண் ஊழியர் சண்டையிட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தில் கான்கோர்ஸ் டி பகுதியில் உள்ள ஹார்வெஸ்ட் & கிரவுண்ட்ஸ் தேநீர் கடையில் தான் இந்த சம்பவம்…

Read More

Google Layoff 100 Employees Voice Activated Technology Augmented Reality Hardware Team | Google Layoff: மீண்டும் மீண்டுமா? கூகுள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சுந்தர் பிச்சை

Google Layoff: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள் ஊழியீர்கள் பணிநீக்கம்: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல…

Read More

Tech Firm Frontdesk Layoff 200 People Via 2 Minute Google Meet Call | Layoff: 2 நிமிட கூகுள் மீட்! ஒரே அடியாக 200 பேரை கழற்றிவிட்ட ஐடி நிறுவனம்

உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள் மீட்  அழைத்து பணிநீக்கம்: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 2024ஆம் ஆண்டில் பணிநீக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி இருக்கும் என்று நினைத்தால்,…

Read More