lal salaam director aishwarya rajinikanth explains hard disk containing 21 days shooting footage missing
ஒரே காட்சிக்கும் மட்டும் 10 கேமராக்கள் வைத்து ஷூட் செய்து எல்லாம் காணாமல் போனதை சமாளிக்க முடியவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். லால் சலாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விக்ராந்த், செந்தில் , கபில் தேவ் , தன்யா பால்கிருஷ்ணன் , அனந்திகா சனில் குமார், விவேக் பிரசன்னா , தம்பி ராமையா உள்ளிட்ட பலர்…
