Watch Video : போட்டி முடிந்த பிறகு ஷாருக்கான்போல் ஷஷாங்க் சிங் செய்த செயல்! வைரல் வீடியோ!

ஐ.பி.எல் சீசன் 17:

கடந்த மார்ச் 22-ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 42 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் நடைபெற்று வரும் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

கே.கே.ஆர் – பஞ்சாப் கிங்ஸ்:

முன்னதாக நேற்று அதாவது ஏப்ரல் 26-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்…