Princess Kate: இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! வைரலான வீடியோவில் உண்மை இல்லையா? அப்போ டீப் பேக்கா?
<p>மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போது உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏஐ கருவிகள் நிச்சயம் மனித குலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. </p> <h2><strong>என்னாது அது ஏஐ வீடியோவா?</strong></h2> <p>அதிலும், சமீப காலமாக டீப் பேக் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளில் இந்த பிரச்சினை அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில்,…
