suriya kanguva movie directed by siva new poster out now

தமிழ் புத்தாண்டு சிறப்பாக சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கங்குவா . பாபி தியோல் , திஷா பதானி  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது . தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று…

Read More

Actress Jyothika responds to a fan girs asking to buy actor suriya for one day

கணவர் சூர்யாவை நடிகை ஜோதிகா ஒரு நாளைக்கு கடனாக கொடுப்பாரா? என்று கேட்ட ரசிகைக்கு பதிலளித்துள்ளார் நடிகை ஜோதிகா.  சூர்யா – ஜோதிகா ஜோடி: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒன்று சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஜோடி. இருவரும் இணைந்து 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் நெருக்கமான நட்பு உருவாகியது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு…

Read More

Kanguva movie update suriya and the crew begins dubbing work siruthai siva disha patani

சிறுத்தை சிவா இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில், நடிகர் சூர்யாவின் 42ஆவது படமாக இந்த ஆண்டு வெளியாகும் திரைப்படம் ‘கங்குவா’. ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்க்க, பாலிவுட் நடிகை திஷா பதானி இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அனிமல் படப் புகழ் நடிகர் பாபி தியோல், நடிகர் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கும் நிலையில், சமூபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. கோடை விடுமுறையைக் குறிவைத்து மெகா பட்ஜெட் பான் இந்திய படமாக இந்த ஆண்டு ஏப்ரலுக்கு…

Read More

Actor surya shares thalapathy vijay friendship and college days memories | Surya-Vijay: ”காலேஜில் நானும், விஜய்யும் செய்ததை சொன்னால் நல்லா இருக்காது”

Surya-Vijay: காலேஜ் படிக்கும் போது நானும் விஜய்யும் அதிகமாக சேட்டை செய்துள்ளோம் என்று விஜய் குறித்து சூர்யா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.    நடிகர் விஜய் தளபதி 68 என்ற கோட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். கட்சி அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் குறித்து பழைய…

Read More

kanguva karna purananooru vaadivaasal surya historical movie line ups

வரலாற்று கதைகளை மையமாக வைத்து அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் நான்கு படங்களைப் பார்க்கலாம் சூர்யா  நடிகர் சூர்யா தற்போது  பயங்கர பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு நடிக்க வேண்டிய படங்கள்  வரிசையில் இருக்கின்றன. இதில் மிக முக்கியமாக நான்கு படங்கள் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்றன. இந்த நான்கு படங்களும் வரலாற்று ரீதியிலான கதைகளை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கின்றன, இந்த நான்கு படங்களைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்….

Read More

Suriya Kanguva Directed By Siva Second Look Poster Released

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. கங்குவா சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு…

Read More

Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்…" கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!

Kanguva Last Day : “இது முடிவு அல்ல தொடக்கம்…” கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி! Source link

Read More