Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க… அமலா பால் பகிர்ந்த வீடியோ!
<p>நடிகை அமலா பால் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் அவர் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இருந்த போதிலும் அதே ஆண்டு வெளியான மைனா திரைப்படம் மூலம் தான் அமலாப்பால் பிரபலமானார். இதனையடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால். <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. </p> <p>அமலா பால் கடந்த…
