Union Minister Hardeep Singh puri praises jawaan director Atlee for his success

மத்திய அமைச்சர் இயக்குநர் அட்லீயின் பணிவான சுபாவத்திற்காக அவரைப் பாராட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அட்லீ இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ (Atlee), ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையால் நிரப்பினார். அடுத்தபடியாக பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்தியாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஜவான் திரைப்படம்…

Read More

படே மியான் சோட்டே மியான் படத்தில் இணைந்த ஜவான் ஸ்டண்ட் இயக்குநர்!

<p>பதான் &amp; ஜவான் படத்தின் மூலம் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே ‘படே மியான் சோட்டே மியான்’ படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.</p> <h2><strong>எதிர்பார்ப்பை எகிற வைத்த திரைப்படம்</strong></h2> <p>பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘படே மியான் சோட்டே மியான்,’ அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து இப்படம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் முதல் மற்றும் கடந்த வாரம் வெளியான டிரெய்லர் வரை இந்தத் திரைப்படம்…

Read More

Nayanthara Photos : தாதாசாகேப் பால்கே விருது விழா : சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்ற நயன்!

Nayanthara Photos : தாதாசாகேப் பால்கே விருது விழா : சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்ற நயன்! Source link

Read More