watch video of actress janhvi kapoor and rihanna dancing at anant ambani wedding goes viral
ஆனந்த் அம்பானியின் திருமணக் கொண்டாட்டத்தில் ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானாவுடன் சேர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது ஆனந்த் அம்பானி திருமண விசேஷம் முகேஷ் – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. குஜராத் மாநிலம்…
