Janhvi Kapoor: ஸ்ரீதேவி மகள், ஜான்வி கபூர் காதல் முதல் கல்யாணம் வரை.. வைரலாகும் தகவல் இதோ
<p>நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா என்பவரை பல ஆண்டுகளாகக் காதலித்து வருகிறார். சமீபத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தார். இருவரின் திருமணம் திருப்பதில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. </p> <p>80’ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). அவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை 1996ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு…
