hotspot movie director vignesh karthick about hotspot movie
மலையாளப் படங்களுக்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் அதே அளவு தமிழ் படங்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று படத்தின் இயக்குநர் கோரிக்கை வைத்துள்ளார். ஹாட்ஸ்பாட் திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik) தற்போது இயக்கியுள்ள படம் ஹாட்ஸ்பாட் (Hotspot). இப்படத்தில் கெளரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர், ஜனனி ஐயர், அம்மு அபிராமி, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப்…
