RR vs DC LIVE Score: முதல் வெற்றியை பெறுமா டெல்லி? அடித்து தூக்குமா ராஜஸ்தான் அணி!
<p><br />RR VS DC, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வரும் போட்டி, மார்ச் 28 இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.</p> <h2><strong>ஐபிஎல் தொடர் 2024:</strong></h2> <p>இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
