IPL 2024 List of All Records Broken in The Epic game between RCB vs SRH at chainnasamy stadium | IPL 2024: ஐபிஎல்லை தாண்டி உலக டி-20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு: ஐதராபாத்
SRH Vs RCB Records: ஐபிஎல் 2024 தொடரில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டியின் மூலம், உடைக்கப்பட்ட மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஐதராபாத் – பெங்களூர் அணிகள் மோதல்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் போட்டிகள் பரபரப்பிற்கு சற்றும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகின்றன. பேட்ஸ்மேன்கள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். 200 ரன்கள் என்பது அநாயசமாக கடக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று…
