IPL 2024 Updated Points Table Orange Cap & Purple Cap Holders After PBKS vs RR IPL Match abp nadu sports
நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முல்லன்பூரில் உள்ள மகாராஜ யாத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பே ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில்தான் இருந்தது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
