Tag: IPL 2024

IPL 2024: இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள்.. இறுதிப்போட்டி எப்போது..? தகவலை சொன்ன ஐபிஎல் தலைவர்!

கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் இந்தியாவிலேயே நடைபெறும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவை தேர்தல் காரணமாக, ஐபிஎல் 17வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது இந்த செய்தி பொய் மற்றும் யூகங்கள்தான் என்றும் இது உண்மையல்ல என்பதுபோல் செய்தி ஒன்று வந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனி இறுதிப்…

Sunil Gavaskar names discarded Indian player to play Hardik Pandya’s role at Gujarat Titans in IPL 2024 | IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார்
ஐபிஎல் 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 17-வது சீசன் நடைபெற உள்ளது. அதன்படி, மார்ச் மாத இறுதியில் ஐபிஎல் தொடர் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ்,…

MS Dhoni: என்னா மனுஷன்யா…சிறுவயது நட்பை மறக்காமல் தோனி செய்த செயல்!

எம்.எஸ்.தோனி:

இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும்…

Lucknow Super Giants named Shamar Joseph as a replacement for pacer Mark Wood for the upcoming IPL2024 | IPL 2024: ஷமர் ஜோசப்பிற்கு அடித்த ஜாக்பாட்! ஐ.பி.எல்.லில் களமிறங்கும் கரிபீயன் புயல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்துள்ளார். 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜோசப், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சேருவார் என ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கலக்கிய ஷமர்: முன்னதாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் எடுத்த முதல் விக்கெட்டே ஸ்மித்தின் விக்கெட்தான். ஸ்மித்…

IPL 2024: shamar joseph set to play ipl 2024 rcb may cast him as replacement player latest tamil news
காபாவில் ஆஸ்திரேலியாவின் பெருமையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது. இந்தநிலையில், காபாவில் ஷமர் ஜோசப்பின் ஆட்டத்தை பார்த்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற பந்தயத்தில் இறங்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் காயம் அடைந்துள்ளதால், 17வது சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி…

BCCI Is Planning To Hold The 2024 Edition Of The IPL From March 22 To May 26
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2024) 17வது சீசனுக்கான எதிர்பார்ப்பு கடந்த 2023 டிசம்பரில் ஏலம் நடத்தப்பட்டதில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஐபில் 2024 சீசன் எப்போது தொடங்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மார்ச் முதல் மே மாதம் வரை தேதியை தேர்வு செய்யாமல் தவித்து வருகிறது. வருகின்ற ஜூன் 1ம் தேதி…

Rishabh Pant Treatment: சிறப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லும் ரிஷப் பண்ட்.. பிசிசிஐ புதிய திட்டம்..!

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன் இருப்பதையும், ஐபிஎல்-க்கு திரும்புவதையும் உறுதி செய்யும் விதமாக, அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்தில் ரிஷப் பண்டுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் விரைவில் களம் திரும்புவதை உறுதி செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து, வருகின்ற ஜூன்…

suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz