IPL KKR vs DC: சுழலில் மிரட்டிய வருண்! டெல்லியை காப்பாற்றிய குல்தீப்! கொல்கத்தாவிற்கு 154 ரன்கள் டார்கெட்
<p>ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கொல்கத்தா – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது உள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.</p> <h2><strong>சரிந்த டெல்லி:</strong></h2> <p>தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஜேக் ப்ரெசர் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். பவுண்டரிகளாக விளாசிய பிரித்வி ஷா 13 ரன்களுக்கு அவுட்டானார். அவர்…
