IPL Fastest Ball Full List Fastest Deliveries IPL 2024 And History LSG Mayank Yadav Umran Malik
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், நேற்று இரவு தனது அனல் பறக்கும் பந்துவீச்சினால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த 21 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே இந்த சீசனின் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசிய டாப் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மயங்க் யாதவ் இடம்பிடித்துள்ளார். மேலும், மயங்க் யாதவ் தான் வீசிய 4 ஓவர்களில் மொத்தம்…
