13th week TRP rating of top 10 serials are listed below

சின்னத்திரை ரசிகர்களை முழுமையாக ஆக்ரமித்ததில் பெரும் பங்கு சீரியல்களையே சேரும். ஒவ்வொரு தொலைக்காட்சியும் பல கதைக்களம் கொண்ட சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பல சீரியல்களை கூட பார்க்க கூடிய அளவுக்கு சீரியல் ரசிகர்கள் கூட உள்ளனர் என்பது தான் சின்னத்திரைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஒவ்வொரு டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த அளவுக்கு ரசிகர்ளை கவர்ந்துள்ளன என்பது டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் சீரியல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் விளம்பரம் பெரும்…

Read More

Baakiyalakshmi serial cast Nehah menon clarifies rumors about her affair with CSK player

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடித்து வரும் நேஹா மேனன், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் பத்திரனா இடையே காதல் என பரவி வரும் வதந்திக்கு கொடுத்த விளக்கம்.  விஜய் டிவி சீரியல்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் ப்ரைம் டைமில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’. கணவரின் அரவணைப்பு இல்லாத குடும்ப தலைவியாக இருந்து எப்படி படிப்படியாக முன்னேறி வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டத்தை அடைகிறார் என்பதை சுற்றிலும் நகரும்…

Read More

11th week TRP rating of top 10 serials list

காலை முதல் இரவு வரை இல்லத்தரசிகளின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வருவது சின்னத்திரை சீரியல்கள் தான். எத்தனை எத்தனை தொழிநுட்ப வளர்ச்சி வந்தாலும் சீரியல்கள் மீது சின்னத்திரை ரசிகர்களுக்கு இருக்கும் மோகம் குறையவே குறையாது. அதை நன்கு புரிந்து கொண்டுள்ள சேனல்கள் போட்டிபோட்டு கொண்டு வெரைட்டி வெரைட்டியான கதைக்களம் கொண்ட சீரியல்களை ஒளிபரப்பி அசத்தி வருகிறார்கள்.  டி.ஆர்.பி. ரேட்டிங்: அப்படி ஒளிபரப்பாகும் சீரியல்களை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதை டி.ஆர்.பி ரேட்டிங் மூலம் எளிதாக…

Read More

Watch video : டைவர்ஸா?? எங்களுக்கா?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா மானசா

<p>&nbsp;</p> <p>சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் ஒன்றாக சேர்ந்து ரீல் ஜோடிகளாக நடித்த பலரும் ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். அதில் ஒரு சில ஜோடிகள் மிகவும் அழகான ஒரு அன்பான வாழ்க்கையை தொடர்கிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் ஆலியா மானசா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த இவர்கள் இடையில் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின்…

Read More