Passengers Eating On Tarmac Rs1 Point 20 Crore Fine On IndiGo Rs 90 Lakhs On Mumbai Airport
இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்: மும்பையில் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்திற்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மட்டுமல்லாத இந்த விவகாரத்தில் மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் எம்ஐஏஎல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மும்பை விமான நிலையத்திற்கு ரூ.90 லட்சமும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்கு விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது….
