Australia Become Second Team After Indian Cricket Team To Play 1000 Odi Know Who More Matches

1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது அணி என்ற பெருமையை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை கொண்டது இந்திய அணிதான்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-0…

Read More

டி20 போட்டியில் இந்தியா அடுத்த தோல்வி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகின்றன. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக திலக் வரமா 51 ரன்களை குவித்தார். இசான் கிசான் 27 ரன்களையும் ஹர்திக் பாண்டியா…

Read More