7 Am Headlines today 2024 april 30th headlines news Tamil Nadu News India News world News
தமிழ்நாடு: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே 5ம் தேதி வரை வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; நயினார் நாகேந்திரன் ஹோட்டல் மேலாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஊட்டி, கொடைக்கானல் செல்லும்…
