IPL 2024 Shubman Gill says thinking about T20 World Cup would be ‘injustice’ to GT
நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழப்பதாகும் என்று சுப்மன் கில் பேசியுள்ளார். டி 20 உலகக் கோப்பை 2024: கடந்த ஆண்டு ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அந்த வகையில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. ஆனால் லீக்…
