Watch Video: ”மீச வெச்ச தாயப்போல பேசுகின்ற தெய்வம் நீயே” : தோனியை வணங்கி ஐபிஎல்லில் பதிரனா களம்..

<p>எப்படி ஒரு திருவிழாவிற்காக ஒரு ஊரே ஒரு வருடமாக காத்திருக்குமோ! அதுபோல், தோனியை காண ஐபிஎல் சீசனுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரு வருடமாக காத்திருக்கின்றனர். தோனி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவரது சிறு அசைவு கூட இங்கு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சுட்டிக்குழந்தை முதல் ஐபிஎல்லில் இடம்பிடித்த இளம் வீரர்கள் வரை தோனியை காண தவம் கிடக்கின்றன. எம்.எஸ்.தோனிக்கு எதிராகவோ அல்லது அவரது…

Read More

IPL 2024 Chennai Super Kings vs Gujarat Titans, 7th Match Head to head team squad full details here

தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 சீசனின் ஏழாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)   மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஐடி) இடையே இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.  ஐபிஎல் 2022ல் குஜராத் அணி புதிதாக களமிறங்கியதற்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.  இதில், அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 3 முறை சென்னை அணியை வீழ்த்தியுள்ளது.  சென்னை அணி…

Read More