Uttar Pradesh More than 76 students of admitted to hospital after they complained of food poisoning | Food Poison: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி! இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
Food Poison: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் இரவு உணவு சாப்பிட்ட 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 76 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்: உத்தர பிரதேச மாநிலம் நொய்டா அருகே பரோலா கிராமத்தில் கல்லூரி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த விடுதியில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ராவா மாவில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட விடுதியில் உள்ள…
