Karur news Resolution at Inam Land Rights Recovery Conference – TNN | தமிழகத்திலும் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இனாம் ஒழிப்பு சட்டத்தை அமல்படுத்தியதை போல, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கரூரில் நடந்த இனாம் நில உரிமை மீட்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனாம் நிலங்களை இந்து சமய அறநிலைத்துறையும், வக்பு வாரியமும் அபகரிக்கும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் இனாம் நில மீட்பு மாநாடு கரூரில் நடைபெற்றது. இந்த…
