RCB 250th IPL Match Do you know the journey of the Royal Challengers Bangalore team so far
ஐபிஎல்லில் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வரும் பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறையை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இருப்பினும், ஆண்டுதோறும் ஐபிஎல்லில் பெங்களூரு அணி களமிறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் அதிகளவில் அன்பையே கொடுக்கின்றனர். இந்தநிலையில், ஐபிஎல் 2024ன் 41வது போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ்…
