Sun tv Ethirneechal serial today episode written update April 11 promo
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்க்கும் கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை ஈஸ்வரி எடுத்தாலும் அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறார் குணசேகரன். இந்த இடைப்பட்ட வேளையில் சித்தார்த்தை காணவில்லை என உமையாள் குடும்ப டென்ஷனாக இருக்க அம்மாவையும் தங்கையையும் காணவில்லையே என ஜனனி பதட்டத்தில் இருக்கிறாள். அவளை ராமசாமி ஆட்கள் கடத்தி சென்ற போது ஸ்பெஷல் ஆபீசர்…
